நீங்கள் தேடியது "Citizenship bill. Priyanka Gandhi"

உத்தரபிரதேச காவல்துறை நெருக்கடி கொடுக்கிறது - பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
30 Dec 2019 3:00 PM GMT

உத்தரபிரதேச காவல்துறை நெருக்கடி கொடுக்கிறது - பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 77 வயதான ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.