நீங்கள் தேடியது "Cinnamurru Falls"
16 Aug 2018 8:19 AM GMT
கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்துவரும் கன மழையினால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.