நீங்கள் தேடியது "church in rome"

பொது மக்கள் வழிபாட்டுக்கு தயாராகி வரும் ரோம் பேராலயம் - கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
16 May 2020 3:28 PM IST

பொது மக்கள் வழிபாட்டுக்கு தயாராகி வரும் ரோம் பேராலயம் - கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை பீடமான ரோம் நகரில் உள்ள புனித ராயப்பர், சின்னப்பர் பேராலயத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.