நீங்கள் தேடியது "chopper crash"
15 Dec 2021 7:22 AM IST
"தன்னை காப்பாற்றும்படி பிபின் ராவத் சொன்னார்.." - அனுபவங்களை பகிரும் ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள்
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தளபதியை, சம்பவ இடத்தில் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
12 Dec 2021 10:33 AM IST
ஹெலிகாப்டர் விபத்து - உதவிய கிராம மக்கள் - நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் உதவி புரிந்த கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
10 Dec 2021 11:13 AM IST
பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி
டெல்லி காமராஜ் மார்க்கில் உள்ள வீட்டில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி
10 Dec 2021 7:15 AM IST
பிபின் ராவத் வலிமையான ராணுவ தளபதி - அமெரிக்க வெளியுறவு செயலாளர் இரங்கல்
பிபின் ராவத் வலிமையான தளபதி, அவரது இழப்பு அமெரிக்காவுக்கு பேரிழப்பு என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 Dec 2021 6:59 AM IST
இஸ்ரேல் தனது நண்பரை இழந்துள்ளது - பிபின் ராவத் மறைவுக்கு இஸ்ரேல் இரங்கல்
இஸ்ரேல் தனது நண்பரை இழந்துள்ளது என்று பிபின் ராவத் மறைவு குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கருத்து தெரிவித்துள்ளார்.
9 Dec 2021 12:00 PM IST
ஹெலிகாப்டர் விபத்து... மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தது தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
9 Dec 2021 11:19 AM IST
வெலிங்டன் ராணுவ மைதானத்திற்கு கொண்டுவரப்பட்ட அதிகாரிகளின் உடல்கள்
இறுதி மரியாதை செலுத்துவதற்காக அதிகாரிகளின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையிலிருந்து வெலிங்டன் ராணுவ மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது.
9 Dec 2021 11:10 AM IST
உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
முப்படைத் தளபதி பிபின்ராவத்தின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்.
9 Dec 2021 8:21 AM IST
அழியாத முத்திரையை பதித்தவர் பிபின் ராவத் - அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் இரங்கல்
அழியாத முத்திரையை பதித்தவர் பிபின் ராவத் என்று அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் லாய்டு ஜெ அஸ்டின் இரங்கல் தெரிவித்துள்ளார்.