நீங்கள் தேடியது "chithambaram fisher issue"

சுருக்குமடி வலைக்கு தடை விதிப்பு - கடலில் இறங்கி மீனவ பெண்கள் ஆர்ப்பாட்டம்
11 July 2020 11:53 AM IST

சுருக்குமடி வலைக்கு தடை விதிப்பு - கடலில் இறங்கி மீனவ பெண்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் எம்.ஜி.ஆர் திட்டு மீனவ கிராமப்பெண்கள் கடலில் இறங்கி போராடியதோடு, தலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.