சுருக்குமடி வலைக்கு தடை விதிப்பு - கடலில் இறங்கி மீனவ பெண்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் எம்.ஜி.ஆர் திட்டு மீனவ கிராமப்பெண்கள் கடலில் இறங்கி போராடியதோடு, தலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
x
சிதம்பரம் எம்.ஜி.ஆர் திட்டு மீனவ கிராமப்பெண்கள் கடலில் இறங்கி போராடியதோடு, தலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை அலுவலகம் சுருக்குமடி வலைக்கு தடை விதித்தற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், படகுககளில் கருப்பு கொடிகளை கட்டி, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்