நீங்கள் தேடியது "china people"

முதல் பனி : ரசித்து மகிழும் சீன மக்கள்
1 Dec 2019 4:55 AM IST

முதல் பனி : ரசித்து மகிழும் சீன மக்கள்

குளிர் காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவின் தலைநகர் பீஜிங் அருகே உள்ள XHANGJIAKOV என்ற அழகிய பகுதியில் முதல் பனி மழையை அந்நாட்டு மக்கள் வெகுவாக ரசித்தனர்.