முதல் பனி : ரசித்து மகிழும் சீன மக்கள்

குளிர் காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவின் தலைநகர் பீஜிங் அருகே உள்ள XHANGJIAKOV என்ற அழகிய பகுதியில் முதல் பனி மழையை அந்நாட்டு மக்கள் வெகுவாக ரசித்தனர்.
முதல் பனி : ரசித்து மகிழும் சீன மக்கள்
x
குளிர் காலத்தை வரவேற்கும் விதமாக சீனாவின் தலைநகர் பீஜிங் அருகே உள்ள XHANGJIAKOV என்ற அழகிய பகுதியில் முதல் பனி மழையை அந்நாட்டு மக்கள் வெகுவாக ரசித்தனர். வெள்ளியை உருக்கி வீதியில் ஊற்றியது போல காட்சி அளிக்கும் சாலைகளில், கார்கள் வழக்கம் போல், ஓடின. செடிகள் - கொடிகளில் பனி துகள்கள் படிந்து, அவ்வப்போது மிதமான பனி மழை பொழிந்து, மக்கள் ரசிக்கும் வகையில் பீஜிங் நகரமும், சுற்று பகுதிகளும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்