நீங்கள் தேடியது "China Music Festival"
3 May 2021 2:12 PM IST
வூஹானில் நடைபெற்ற "ஸ்ட்ராபெர்ரி இசைத் திருவிழா" - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சீனாவின் வூஹான் மாகாணத்தில் தற்போது கொரோனா பரவல் இல்லாத நிலையில், ஆயிரக்கணக்கானோர் முகக்கவசம் ஏதுமின்றி கூட்டமாக இசைத்திருவிழாவில் கலந்து கொண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
