வூஹானில் நடைபெற்ற "ஸ்ட்ராபெர்ரி இசைத் திருவிழா" - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சீனாவின் வூஹான் மாகாணத்தில் தற்போது கொரோனா பரவல் இல்லாத நிலையில், ஆயிரக்கணக்கானோர் முகக்கவசம் ஏதுமின்றி கூட்டமாக இசைத்திருவிழாவில் கலந்து கொண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
வூஹானில் நடைபெற்ற ஸ்ட்ராபெர்ரி இசைத் திருவிழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
x
சீனாவின் வூஹான் மாகாணத்தில் தற்போது கொரோனா பரவல் இல்லாத நிலையில், ஆயிரக்கணக்கானோர் முகக்கவசம் ஏதுமின்றி கூட்டமாக இசைத்திருவிழாவில் கலந்து கொண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மிகவும் புகழ்பெற்ற "ஸ்ட்ராபெர்ரி இசைத் திருவிழாவானது" இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமாக பாடகர்களும், இசைக்குழுக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த இசைத்திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்