நீங்கள் தேடியது "Children Security Awareness Campaign"

பெசன்ட்நகர் : குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
3 Aug 2019 8:21 AM GMT

பெசன்ட்நகர் : குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.