பெசன்ட்நகர் : குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெசன்ட்நகர் : குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
x
சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, சென்னை  காவல் துறை சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்