நீங்கள் தேடியது "child death chennai"
3 Nov 2019 9:20 PM IST
மாஞ்சா நூல் அறுத்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு : தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சோகம்
சென்னை கொருக்குபேட்டையில், காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
