நீங்கள் தேடியது "child dead during pregnancy"

கர்னூல்: பிரசவத்தில் தலை துண்டான குழந்தை - மருத்துவர்களின் கவனக்குறைவு என குற்றச்சாட்டு
21 Dec 2019 12:15 PM IST

கர்னூல்: பிரசவத்தில் தலை துண்டான குழந்தை - மருத்துவர்களின் கவனக்குறைவு என குற்றச்சாட்டு

ஆந்திரா மாநிலம் கர்னூல் அருகே பிரசவத்தின் போது குழந்தை தலை துண்டானதால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.