நீங்கள் தேடியது "chidambaram corona affection"

சிதம்பரத்தில் 2 மருத்துவர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா
10 May 2020 1:58 PM IST

சிதம்பரத்தில் 2 மருத்துவர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணிபுரியும் காவல் ஆய்வாளரின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.