சிதம்பரத்தில் 2 மருத்துவர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணிபுரியும் காவல் ஆய்வாளரின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் 2 மருத்துவர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா
x
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணிபுரியும் காவல் ஆய்வாளரின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் நகரில் இரண்டு மருத்துவர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நகரில் நான்கு இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஊர் திரும்பிய வங்கி ஊழியருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு கட்டைகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்