நீங்கள் தேடியது "Chepauk Super Gillies won the Match"

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஹாட்ரிக் வெற்றி
28 July 2019 5:39 PM GMT

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஹாட்ரிக் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.