நீங்கள் தேடியது "Chennai Vikramaraja House Stoned"

விக்கிரமராஜா வீட்டின் மீது கற்கள் வீச்சு - சம்பவம் குறித்து போலீசார்  விசாரணை
29 Feb 2020 12:55 PM GMT

விக்கிரமராஜா வீட்டின் மீது கற்கள் வீச்சு - சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

சென்னையில், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வீட்டை கல்வீசி தாக்கிய மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.