நீங்கள் தேடியது "chennai thiruvotriur"

மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு - திருவொற்றியூரில் கொரோனா பாதிப்பு 112ஆக உயர்வு
12 May 2020 3:59 PM IST

மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு - திருவொற்றியூரில் கொரோனா பாதிப்பு 112ஆக உயர்வு

சென்னையின் திருவொற்றியூர் மண்டலத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 112ஆக அதிகரித்துள்ளது.