மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு - திருவொற்றியூரில் கொரோனா பாதிப்பு 112ஆக உயர்வு

சென்னையின் திருவொற்றியூர் மண்டலத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 112ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு - திருவொற்றியூரில் கொரோனா பாதிப்பு 112ஆக உயர்வு
x
சென்னையின் திருவொற்றியூர் மண்டலத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 112ஆக அதிகரித்துள்ளது.  புதிதாக கொரோனா பாதித்த 14 பேரும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அங்கு வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள  சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்