நீங்கள் தேடியது "Chennai Tasmac"

சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது - தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிப்பு
5 May 2020 8:28 AM GMT

"சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது" - தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிப்பு

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.