நீங்கள் தேடியது "Chennai Special Court"

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி என புகார் - செந்தில் பாலாஜி மட்டும் ஆஜரானார்
3 March 2020 11:00 AM GMT

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி என புகார் - செந்தில் பாலாஜி மட்டும் ஆஜரானார்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட நான்கு பேர் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.