நீங்கள் தேடியது "Chennai School Students Protest"

சென்னை : கழிவுநீரை அகற்ற கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
6 Feb 2020 3:09 AM GMT

சென்னை : கழிவுநீரை அகற்ற கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

பள்ளியின் முன் கழிவு நீர் தேங்கி இருப்பதாக கூறி, சென்னை காசிமேட்டில், பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.