சென்னை : கழிவுநீரை அகற்ற கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

பள்ளியின் முன் கழிவு நீர் தேங்கி இருப்பதாக கூறி, சென்னை காசிமேட்டில், பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை : கழிவுநீரை அகற்ற கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
x
பள்ளியின் முன் கழிவு நீர் தேங்கி இருப்பதாக கூறி, சென்னை காசிமேட்டில், பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு உதவி பெறும் வள்ளல் எட்டியப்பர் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயிலில் கடந்த பத்து நாட்களாக கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி இருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்