நீங்கள் தேடியது "Chennai Prison"

பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் சிறைக் கைதிகளின் ப்ரீடம் பஜார்
30 Jan 2019 7:46 AM GMT

பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் சிறைக் கைதிகளின் "ப்ரீடம் பஜார்"

சென்னை தீவுத்திடலில் களை கட்டியுள்ள, 45வது சுற்றுலா, தொழில் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ள 'ப்ரீடம் பஜார்' பொதுமக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.