நீங்கள் தேடியது "chennai police birthday leave"
8 Sept 2020 2:23 PM IST
"சென்னை போலீசாருக்கு பிறந்தநாளன்று விடுமுறை" - மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு
சென்னை காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை வழங்கி மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
