நீங்கள் தேடியது "Chennai Medical College Professor"

மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தல் - வீடியோவில் கதறி அழும் பெண் ஆசிரியர்
24 Sep 2019 1:00 PM GMT

மனம் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தல் - வீடியோவில் கதறி அழும் பெண் ஆசிரியர்

சென்னையில், மருத்துவக் கல்லூரியில் உடன் பணிபுரியும் சக ஊழியர்கள், தன்னை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாக பெண் உதவி பேராசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.