நீங்கள் தேடியது "chennai maduravayil child sexual abuse"

பலாத்காரம் செய்து சிறுமி கொலை - வெளியில் சுற்றும் குற்றவாளி : சிறையில் அடைக்குமாறு காவல் ஆணையரிடம் புகார்
4 Sept 2020 4:44 PM IST

பலாத்காரம் செய்து சிறுமி கொலை - வெளியில் சுற்றும் குற்றவாளி : சிறையில் அடைக்குமாறு காவல் ஆணையரிடம் புகார்

மதுரவாயலில் கடந்த மார்ச் மாதம் 10 வயது சிறுமியை, சுரேஷ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்தார்.