நீங்கள் தேடியது "chennai Kundrathur murder police thanthitv"

குன்றத்தூரில் பெற்ற மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை
28 May 2019 11:59 AM GMT

குன்றத்தூரில் பெற்ற மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை

சென்னை குன்றத்தூரில் மருமகளிடம் மது போதையில் தகராறு செய்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.