நீங்கள் தேடியது "Chennai Kundrathur"

திருமணமான 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை : பெற்றோர் அளித்த புகாரால் கணவரிடம் விசாரணை
4 Jan 2020 3:26 AM IST

திருமணமான 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை : பெற்றோர் அளித்த புகாரால் கணவரிடம் விசாரணை

சென்னை அடுத்த குன்றத்தூர், எம்.ஜி.ஆர். நகரில் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன கோமதி என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கத்தில் தண்ணீர் கம்பெனியை மூடக்கோரி மறியல்
17 May 2019 1:22 AM IST

குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கத்தில் தண்ணீர் கம்பெனியை மூடக்கோரி மறியல்

சென்னை குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கத்தில் தனியார் தண்ணீர் கம்பெனியை மூடக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோத்பூரில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர்
28 Sept 2018 1:33 PM IST

ஜோத்பூரில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

குழந்தைகளை கொலை செய்த தாய்: பாடம் சொல்லும் விலங்குக​ள்..!
4 Sept 2018 9:48 AM IST

குழந்தைகளை கொலை செய்த தாய்: பாடம் சொல்லும் விலங்குக​ள்..!

கள்ளக்காதலால் பெற்ற குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு தாய் ஒருவர் தரம்தாழ்ந்து போய்விட்ட நிலையில், மிருகங்கள் தனது குட்டிகளை காப்பாற்ற பாச போராட்டம் நடத்தியுள்ளன.

அபிராமிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - அண்டை வீட்டார்
3 Sept 2018 6:11 PM IST

அபிராமிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - அண்டை வீட்டார்

குன்றத்தூரில் குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என அவரது வீட்டின் அருகில் வசித்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் குறித்த பரபரப்பு தகவல்
3 Sept 2018 5:34 PM IST

பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை கொன்ற தாய் குறித்த பரபரப்பு தகவல்

கள்ளக்காதலனை கரம் பிடிப்பதற்காக, பெற்ற குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பிய சென்னையை சேர்ந்த அபிராமி, போலீஸில் சிக்கியது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகளை கொன்ற பெண்ணின் கணவன் காவல் நிலையத்தில் பகிர்ந்த பல   உருக்கமான சம்பவம்
3 Sept 2018 5:11 PM IST

குழந்தைகளை கொன்ற பெண்ணின் கணவன் காவல் நிலையத்தில் பகிர்ந்த பல உருக்கமான சம்பவம்

இதுவரை குழந்தைகளை ஒருமுறை கூட அடிக்காத தன் மனைவி, அவர்களை கொன்றிருக்கும் அதிர்ச்சியில் இருந்து மீண்டுவர முடியவில்லை என அபிராமியின் கணவர் விஜய் காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.

மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார்
3 Sept 2018 1:28 PM IST

மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார்

தர்மபுரி அருகே தற்கொலை செய்து கொண்ட மனைவியின் உடலை, வீட்டு திண்ணையில் வைத்து எரித்த கணவர் வீட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாய் கைது
2 Sept 2018 7:23 PM IST

குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாய் கைது

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தப்பி ஓடிய தாய் நாகர்கோவிலில் கைது