நீங்கள் தேடியது "Chennai Inspector"

8 காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல்
4 July 2018 10:26 AM GMT

8 காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல்

சென்னை மாநகரில் போலீசார் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், கடந்த 2 மாதங்களில் மட்டும் 16 காவலர்கள் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாகவும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.