நீங்கள் தேடியது "Chennai IIT Suicide"
15 Nov 2019 7:36 AM IST
ஐஐடியில் தொடரும் தற்கொலை : "தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்" - டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தல்
ஐஐடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் தற்கொலை குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே .ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.
