ஐஐடியில் தொடரும் தற்கொலை : "தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்" - டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தல்
ஐஐடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் தற்கொலை குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே .ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.
ஐஐடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் தற்கொலை குறித்து தனி ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே .ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஐஐடியில் கடந்த பத்து ஆண்டுகளில் 14 தற்கொலைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Next Story

