நீங்கள் தேடியது "chennai high court tn govt muthoot finance"

முத்தூட் மீதான நடவடிக்கை செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
19 Oct 2021 9:51 PM IST

"முத்தூட் மீதான நடவடிக்கை செல்லும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தங்க காசுகள் சப்ளை செய்வதற்கான டெண்டர் நடைமுறைகளை மீறியதாக முத்தூட் எக்சிம் நிறுவனத்தின் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.