நீங்கள் தேடியது "Chennai High Court Tamil Nadu Govt underground drainage"

பாதாள சாக்கடையில் மனிதனை இறக்க தடை விதிக்க வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
11 Feb 2020 7:23 AM GMT

பாதாள சாக்கடையில் மனிதனை இறக்க தடை விதிக்க வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிக்கு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் தலா 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.