நீங்கள் தேடியது "chennai high court rajenthra bhalaji case"

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு : ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
24 Nov 2021 8:21 PM IST

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு : "ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்ககூடாது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.