நீங்கள் தேடியது "chennai commissioner ak vishwanathan"
1 Jan 2020 6:41 PM IST
"பெண்கள் பாதுகாப்பில் தலைசிறந்த நகரம் சென்னை" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெருமிதம்
இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பில் தலைசிறந்த நகரமாக சென்னை விளங்குவதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
