நீங்கள் தேடியது "Chennai Cell Phones theft police people arrested"

அடுத்தடுத்து 3 பேரிடம் செயின் செல்போன் திருட்டு : 24 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்த போலீஸ்
6 Feb 2020 8:18 AM IST

அடுத்தடுத்து 3 பேரிடம் செயின் செல்போன் திருட்டு : 24 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்த போலீஸ்

சென்னை திருமுல்லைவாயிலில், அடுத்தடுத்து 3 பேரிடம் செயின், செல்போன்களை வழிப்பறி செய்த இருவரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.