அடுத்தடுத்து 3 பேரிடம் செயின் செல்போன் திருட்டு : 24 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்த போலீஸ்

சென்னை திருமுல்லைவாயிலில், அடுத்தடுத்து 3 பேரிடம் செயின், செல்போன்களை வழிப்பறி செய்த இருவரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுத்தடுத்து 3 பேரிடம் செயின் செல்போன் திருட்டு : 24 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்த போலீஸ்
x
சென்னை திருமுல்லைவாயிலில், அடுத்தடுத்து 3 பேரிடம் செயின், செல்போன்களை வழிப்பறி செய்த இருவரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட பாபு, விக்னேஷ் குமாரிடம் இருந்து 6 சவரன் நகை மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து, உரியவர்களிடம் ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்