நீங்கள் தேடியது "chennai bjp office hraja threaten"

சென்னை பாஜக அலுவலகம் மற்றும் எச்.ராஜாவுக்கு மிரட்டல் - முகவரியுடன் கடிதம் எழுதிய நபரை தேடும் போலீஸ்
4 March 2020 4:45 PM IST

சென்னை பாஜக அலுவலகம் மற்றும் எச்.ராஜாவுக்கு மிரட்டல் - முகவரியுடன் கடிதம் எழுதிய நபரை தேடும் போலீஸ்

சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு, தமது பெயர், முகவரியுடன் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.