நீங்கள் தேடியது "Chennai Avdi Road Damage"

ஆவடி : சாலையில் பனைமரம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
31 Dec 2019 5:27 AM GMT

ஆவடி : சாலையில் பனைமரம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை அடுத்த ஆவடி சின்னம்மன் கோவில் சாலையில், திடீரென பனைமரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.