நீங்கள் தேடியது "Chennai 5rs Doctor Foundationa"

5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் பெயரில் அறக்கட்டளை
29 Aug 2019 10:57 PM GMT

5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் பெயரில் அறக்கட்டளை

சென்னை வண்ணாரப்பேட்டையில் 50 ஆண்டு காலமாக ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற மறைந்த மருத்துவர் ஜெயச்சந்திரன் பெயரில் அவரது குடும்பத்தினர் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளனர்.