நீங்கள் தேடியது "chenai high court new judge"

நாளை புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு : பதவி பிரமாணம் செய்து வைக்கிறார், ஆளுநர் பன்வாரிலால்
10 Nov 2019 6:02 PM IST

நாளை புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு : பதவி பிரமாணம் செய்து வைக்கிறார், ஆளுநர் பன்வாரிலால்

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி சாஹியின் பதவி ஏற்பு விழா நாளை நடைபெற உள்ளது.