நாளை புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு : பதவி பிரமாணம் செய்து வைக்கிறார், ஆளுநர் பன்வாரிலால்

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி சாஹியின் பதவி ஏற்பு விழா நாளை நடைபெற உள்ளது.
நாளை புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு : பதவி பிரமாணம் செய்து வைக்கிறார், ஆளுநர் பன்வாரிலால்
x
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி சாஹியின் பதவி ஏற்பு விழா நாளை நடைபெற உள்ளது. காலை ஒன்பதரை மணிக்கு ஆளுநர் மாளிகையில் வைத்து சாஹிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்