நீங்கள் தேடியது "Cheeta Video"

திம்பம் மலைப்பாதையில் உலாவிய சிறுத்தை
21 Dec 2019 6:52 PM IST

திம்பம் மலைப்பாதையில் உலாவிய சிறுத்தை

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையின் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில், சாலையின் ஓரத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்தது.