திம்பம் மலைப்பாதையில் உலாவிய சிறுத்தை
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையின் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில், சாலையின் ஓரத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்தது.
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையின் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில், சாலையின் ஓரத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையை கடந்துசென்றனர்.
Next Story