நீங்கள் தேடியது "Check Dam Breaches"

தரமற்ற முறையில் தடுப்பணை - விவசாயிகள் குற்றச்சாட்டு
8 Oct 2018 7:16 AM GMT

"தரமற்ற முறையில் தடுப்பணை" - விவசாயிகள் குற்றச்சாட்டு

சத்தியமங்கலம் அருகே கோடேபாளையம் கிராமத்தில் தரமற்ற முறையில் தடுப்பணை கட்டப்பட்டதால் இடிந்ததாக இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டினர்.