நீங்கள் தேடியது "chease"

திண்டுக்கல் :லாரியுடன் திமுக காலண்டர்கள் பறிமுதல்
23 Dec 2019 1:22 AM IST

திண்டுக்கல் :"லாரியுடன் திமுக காலண்டர்கள் பறிமுதல்"

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், திமுக சார்பில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக லாரியில் கொண்டுவரப்பட்ட காலண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.