திண்டுக்கல் :"லாரியுடன் திமுக காலண்டர்கள் பறிமுதல்"
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், திமுக சார்பில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக லாரியில் கொண்டுவரப்பட்ட காலண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், திமுக சார்பில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக லாரியில் கொண்டுவரப்பட்ட காலண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து லாரியை ஆத்தூர் யூனியன் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றபோது நிலக்கோட்டை யூனியன் அலுவலகத்துக்கு கொண்டு செல்லுமாறு கூறிவிட்டு தேர்தல் அலுவலர் சீதாராமன் தனது அலுவலக அறையை பூட்டிவிட்டு புறப்பட்டுவிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர் லாரியை வெளியே விட மறுத்து போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
Next Story