நீங்கள் தேடியது "Chatisgarh Election"

3 மாநில புதிய முதல்வர்கள் யார்? : தேர்வு செய்ய ராகுல்காந்தி  தீவிரம்
12 Dec 2018 2:04 PM GMT

3 மாநில புதிய முதல்வர்கள் யார்? : தேர்வு செய்ய ராகுல்காந்தி தீவிரம்

ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளதால், புதிய முதலமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டு உள்ளார்.

5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிப்பது யார்? நண்பகலில் தெரியும்
10 Dec 2018 2:52 PM GMT

5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிப்பது யார்? நண்பகலில் தெரியும்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.